மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.